OneNote API

Microsoft விளக்கப்படம் ஒருங்கிணைப்பின் முன்னோட்டத்துடன்
பணி மற்றும் பள்ளிக்கான OneNote API-கள் இப்போது கிடைக்கின்றன.

Windows, Windows Phone, iOS, Mac, Android & வலைக்கு

OneNote API

அறிக

api குறிப்பு

எங்களது ஊடாடும் ஆவணமாக்கல் OneNote APIகளை விரைவாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

ஆவணமாக்கல்

OneNote API குறித்த அனைத்து நுட்பங்களையும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ MSDN ஆதாரங்களில் வழிகாட்டிகள் மற்றும் இதர குறிப்பு ஆவணங்கள் உள்ளன.

குறியீடு மாதிரிகள்

எங்கள் GitHub கணக்கில் Android, Windows மற்றும் இடையில் உள்ள அனைத்திற்கும் குறியீடு மாதிரிகள் உள்ளன.

வீடியோக்கள்

Channel9-இல் உள்ள OneNote Development தொடரில் OneNote உடன் உங்கள் பயன்பாட்டை ஒருங்கிணைப்பது குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

சமூகம்

வலைப்பதிவு

புதிய அம்சங்கள் மற்றும் சேவை மேம்பாடுகள் குறித்த சமீபத்திய தகவலை எங்கள் வலைப்பதிவு வழியாகப் பெறலாம்.

twitter

வலைப்பதிவுகள் மிகவும் நீளமாக உள்ளதா? அதன் சாராம்சத்தை எங்கள் Twitter கணக்கு வழியாகப் பெறவும்.

stack overflow

நாம் அனைவரும் Stack Overflow பயன்படுத்தியுள்ளோம். இப்போது, OneNote APIக்கள் குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்களையும் பெறலாம்.

கருத்து வழங்கவும்

API-க்கு சிறந்த கருத்து உங்களிடம் உள்ளதா? எங்கள் கட்டமைப்பு பற்றி மேலும் தெளிவான அறிவைப் பெற விரும்புகிறீர்களா? எங்கள் UserVoice மன்றத்தைப் பார்க்கவும்.

சிறந்த பயன்பாடுகள் அனைத்தையும் காண்க
OneNote உடன் வேலைசெய்யும் இந்த அற்புதமான பயன்பாடுகளைப் பார்க்கவும்